Jafna Medexpo medicalonline-logo
REGISTER
medicalonline-banner
medicalonline-spacer
சிறுநீரகக் கற்களை அகற்ற மின் அதிர்வலை சிகிச்சை
medicalonline-appointmenticon
medcialonline-Urology & Nephrology

இதயமும், சிறுநீரகமும் சரியாக இயங்காவிடில் எம்மில் பலருக்கு ஏற்படும் உடல் உபாதைகள் எண்ணற்றது. தெற்காசியாவைப் பொறுத்தவரை நீரிழிவு, இதயக் கோளாறு ஆகியவற்றைத் தொடர்ந்து சிறுநீரக பாதிப்புக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. மேலும் சிறுநீரக பாதிப்பிற்கு டயாலிஸஸ் முறையிலான சிகிச்சை  மேற்கொள்வதற்கு அதிகளவில் செலவாகிறது. இதனால் நடுத்தர மக்கள் சிறுநீரகப் பாதிப்புக்குள்ளானால், சிகிச்சைப் பெறுவது குறைந்து வருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரக பிரச்சனைகள், சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீரகக் கல் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்தும், அதற்குரிய சிகிச்சை  முறைகள் குறித்தும், சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார், கடந்த  இருபத்தைந்து ஆண்டுகளாக சிறுநீரக துறை மருத்துவத்தில் தேர்ந்த அனுபவம் பெற்ற வரும், தமிழக மாநகரான கோவையில் செயல்பட்டு வரும் ஷ்ரீ அபிராமி மருத்துவமனையின் நிறுவனருமான டொக்டர். ப. பெரியசாமி.

சிறுநீரகக் கற்கள் என்றால் என்ன? அது எதனால் ஏற்படுகின்றது?

இரத்தத்தில் உள்ள யூரியா போன்ற தேவையற்ற உப்புகளை பிரித்தெடுக்கும் வேலையை சிறுநீ ரகம் தொடர்ச்சியாக செ ய்து வருகின்றது. இத்தகைய தேவையற்ற நச்சு உப்புகள் ஒன்றோடொன்று இணைந்து துகள்களாக மாற்றம் பெறுகின்றன.  மேலும் தொடர்ந்து அவற்றின் மீது உப்புத் துகள்கள் படிவதால் தான் சீறுநீ ரகக் கற்கள் உருவா கின்றன.  இவை பல்வேறு வடிவங்களை கொண்டவை.  இந்தக் கற்களில் பெரும் பாலும் 70 முதல் 80 விழுக்காடுகள் வரை கால்சியம் ஆக்ச லேட் (Calcium Oxalate Crystals) ஆல் ஆனவை.   மீதமுள்ளவை யூரிக் அமிலக் (Uric Acid) கற்கள் மற்றும்  சிஸ்டைன் (Cystine) கற்களானவை.

சிறுநீரக கற்களில் கடுகளவு உள்ளவை கூட சிறுநீ ரில் எளிதாக வந்துவிடும். ஓரளவு பெரிய கற்களே சிறுநீ ர்ப் பாதையில் அடைத் துக் கொள்கின்றன.  சிறுநீரகக் கல்லுக்கு `ரீனல் கால்குலி' (Renal Calculi) என்று பெயர்.

யசிறுநீ ரகக் கற்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிக் கூறுங்கள்?

சிறுநீ ரகக் கல் பெரும்பாலும் 20 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்கும் ஆண்களையே பாதிக் கிறது.  சிறுநீ ரகக் கற்கள் பெரும் பாலும் சிறுநீ ர்ப்பை மற்றும் சிறுநீ ர்ப் பாதையில் ஏற்படுகின்றன. இவை சிறுநீ ரக பகுதியில் மிகுந்த வலியினை ஏற்படுத்தும். பெரிய அளவுக்கற்கள் (அதாவது 5 மி.மீ. க்கு மேல்) சிறுநீ ரகக் குழாய்களில் அடைத்துக் கொள்வதால் சீறுநீ ரானது ச ரிவரக் கீழே இறங்காமல் தடை படுகிறது.  இதனால் சிறுநீ ரகங்கள் வீக்க நி லையினை (ஏதூஞீணூணிணஞுணீடணூணிண்டிண்) அடை கின்றன.  அதன் காரணமாகச் சிறுநீ ரகத்தில் உள்ள திசுக்கள் சிதைவடைகின்றன.  இவை மேலும் சிறுநீ ர் பை போன்றவற்றின் உட் புறத்தில் புண்களை உண்டாக்கி, தொற்றுக் கிருமிகள் பரவும் அளவிற்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. அதனால் தற்காலிகமாக அல்லது நி ரந்தரமாகக் கூட சிறுநீ ரகச் செ யலிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.  

யசிறுநீ ரகக் கற்கள் உருவாகக் காரணங்கள் என்ன?

தண்ணீர் அதிகம் பருகாமல் இருப்ப தாலும், சிறுநீ ர்ப் பாதை கிருமிகளால் தாக்கப் படுவதாலும், சிறுநீ ர்ப் பாதையில் ஏற்படும் சிறுசிறு அடைப்புகள் காரணமாகவும், உணவுப் பொருட்களில் கால்சியம் ஆக்சிலேட் மற்றும் யூரிக் அமிலம் அதிகம் இருக்கின்ற காரணத்தினாலும் சிறுநீ ரகக் கற்கள் உருவாகின்றன. இவை தவிர வைட்டமின் `சி' மற்றும் `டி' நி றைந்த பொருட்களை அதிகமாக உட்கொள்வத னாலும், ஒரு சில மருந்துப்பொருட் களாலும், பரம்பரை மரபணுக் கோளாறி னாலும், ஹார்மோன்களில் ஏற்படும் ச மச்சீர் இன்மையாலும், பாராதைராய்டு அதிகமாகச் சுரப்பதாலும் சிறுநீ ரகக் கற்கள் ஏற்படுகின்றன.

யசிறுநீ ரகக் கற்களை எந்த அறிகுறி களை வைத்து கண்டறிவது?

சிறுநீ ரகப் பாதிப்பினால் ஆரம்ப கட்டத்தின் முதுகின் விலாப்பகுதியில் மிக அதிகமான வலி ஏற்படும்.  சிறுநீ ர் கழிக்கும் போது வலி, எரிச்ச ல் மற்றும் அடைப்பு ஆகி 991;வை ஏற்படலாம்.  சில நேரங்களில் இரத்தம் கலந்து சிறுநீ ர் வெளியேறும்.  வாந்தி மற்றும் குளிர் காய்ச்ச ல் முழுமையாக சிறுநீ ர் வெளியேறுவதில் அடைப்பு ஏற்படுதல் ஆகிய அறிகுறிகளை வைத்து சிறுநீ ரகத்தில் கற்கள் உருவாகி இருப்பதை கணிக்கலாம்.  இந்த அறிகுறிகள் இருப்ப வர்கள் உடனே மருத்துவரை அணுகி ஆலோச னை பெறுவது நலம்.

யசிறுநீ ரகக் கற்களைக் குணப்படுத் தும் சிகிச்சை  முறைகள் என்னென்ன? அவற்றைப் பற்றி விளக்கமாகக் கூறுங்கள்?

சிறிய அளவிலான கற்களாக இருப்பின் அதிகமாக தண்ணீர் குடிப்பதாலும், மருந்து கள் மூலமாகவும் குணப்படுத்தி விடலாம்.  மருத்துவமனையில் தங்கி ச லைன் (குச்டூடிணஞு) ஏற்றிக் கொள்வதன் மூலமும் (ஊணிணூஞிஞுஞீஞு ஈடிதணூஞுண்டிண்) குணப் படுத்தலாம்.

சிறுநீ ர்ப் பாதை அடைத்துக் கொள்ளும் அளவு பெரிய கற்களாக இருந்தால் எண்டோஸ்கோபி முறை (க்கீஃ/கஇ‡ஃ) மற்றும் அதிர்வு அலைகளை செ லுத்தி கற்களை தகர்க்கும் முறை (உகுஙிஃ) போன்ற முறைகளால் குணப்படுத்தலாம்.  

எண்டோஸ்கோபி முறை:

டி) க்கீகு: என்பது `யுரேடெரொஸ்கோப்' (க்ணூஞுணாஞுணூணிண்ஞிணிணீஞு) என்ற கருவியை குறிப்பிடு வதாகும்.  இந்தக் கருவி சிறுநீ ர் கழிக்கும் வெளிப்புறப்பாதை வழியாகச் செ லுத்தப் பட்டு சிறுநீ ர்க் கற்களை நேரிடையாக அடைந்து ஆச்ண்டுஞுணாணாடிணஞ்  முறையில் கற்களை அகற்றுகிறது.  சிறுநீ ர் குழாயின் மேற்பகுதி வரை இந்தக் கருவியைச் செ லுத்தலாம். இம்முறையில் சிறுநீ ர் பையில் உண்டாகும் கற்கள் `சிஸ்டோஸ்கோப்' (இதூண்ணாணிண்ஞிணிணீஞு)  எனப்படும் மற்றொரு கருவியின் வழியாக அகற்றப்படுகிறது.  இம்முறைக்கு `விசிகோலித்தோடிரிப்சி' (ஙஞுண்டிஞிணிடூணிடிணாடணிணாணூடிணீண்தூ)  என்று பெயர்.

டிடி) பி.சி.என்.ல் - கஇ‡ஃ: கஞுணூஞிதணாச்ணஞுணிதண் ‡ஞுணீடணூணி ஃடிணாடணிணாணிட்தூ  இம்முறையில் முதுகின் விலா பகுதியில் ஒரு சிறு துளை போடப்பட்டு அதன் வழியாக இஅணூட் உதவியுடன் `நெப்ரஸ்கோப்' (‡ஞுணீடணூணிண்ஞிணிணீஞு)  என்ற கருவி சிறுநீ ரகத்துக்குள் செ லுத்தி, கற்கள் மின் கதிர்களால் உடைக்கப்பட்டு நீ க்கப்படுகிறது.  சிறுநீ ரகத்துக்குள் புதைந் துள்ள கற்கள் (கீஞுணச்டூ ண்ணாணிணஞுண்) மற்றும் க்ணீணீஞுணூ க்ணூஞுணாஞுணூடிஞி குணாணிணஞுண் முதலியவற்றையும் இம்முறையில் அகற்றலாம்.

அதிர்வு அலைகளை செ லுத்திக் கற்களைத் தகர்க்கும் முறை

உகுஙிஃ (எக்ஸ்ட்ரா கார்போரியல் ஷாக்வேவ் லிதோடிரிப்ஸி) என்பது உடலின் வெளிப்பகுதியில் இருந்து மின் அதிர்வு அலைகளைச் செ லுத்தி சிறுநீ ரகக் கற்களை தகர்க்கும் முறையாகும்.  இம்முறை மயக்க மருந்து, உடலில் தழும்பு முதலியவைகள் அற்ற, பக்க விளைவுகள் இல்லாத புது முறையாகும். இம் முறையில் அறுவை சிகிச்சை யோ, வலியோ இல்லாமல் அதிர்வு அலை கள் செ லுத்தி, கற்களை எளிதாகத் தகர்க்கலாம்.

யசிறுநீ ர் கற்கள் மீண்டும் உண்டாகாமல் இருக்க மேற்கொள்ளப்ட வேண்டிய தற்காப்பு வழி முறைகள் என்ன?

கல் உண்டானவர் களுக்கு 50 ச தவீதம் மறு படியும் தோன்ற வாய்ப்பு உண்டு. இதனைத் தக்க உணவுப் பழக்க வழக்கங் கள் மூலம் தவிர்க்கலாம்.

அதிகமாகத் தண்ணீர் பருகுதல் வேண்டும்.  நாள் ஒன்றுக்கு 4 லிற்றர் வரை எடுத்துக் கொள்ளலாம்.

உங்களுக்கு உண்டான கல்லில் கால்சியம் ஆக்ஸலேட் என்ற சே ர்மம் கண்டறியப்பட்டால், டீ மற்றும் ச ாக்லேட் ச ாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

வைட்டமின் சி அதிகமாக உள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

கல்லில் `யூரிக் அமிலம்' இருப்பது கண்டறியப்பட்டால், சிவப்புக்கறி உட்கொள் வதை தவிர்க்க வேண்டும்.

யநாள்பட்ட சிறுநீ ரகக் கோளாறு என்றால் என்ன? அது எதனால் ஏற்படு கிறது? எந்த அறிகுறிகளை வைத்து அதை அறியலாம்?

கழிவுகளை வெளியேற்றும் சிறுநீ ரகம் அடைப்பின் காரணமாகக் இயங்க முடி யாமல் செ யலிழந்து விடுகிறது. நாள்பட்ட சீறுநீ ரக செ யலிழப்பினால் உடலில் திரவம் மற்றும் தேவையற்ற வீணான பொருட்கள் சே ர்ந்து இந்த கழிவுகள் இரத்தத்தில் அதிக அளவில் கலக்கின்றது.

இவ்வாறு கலப்பதால் `அசே ாடிமியா' (எந்த அறிகுறியும் இன்றி இரத்தத்தில் யூரியா, நைட்ரஜன் போன்ற நச்சுப் பொருள்கள் அதிகரிப்பது) மற்றும் `யூரிமியா' (சிறுநீ ரகச் செ யலிழப் பினால் உடலில் தோன்றக் கூடிய பாதிப்புகள்) ஆகிய குறைகள் ஏற்படுகின்றன.   உடல் எடை இழப்பு,குமட்டல் மற்றும் வாந்தி, தூங்கி விழுகிற சுறுசுறுப்பற்ற நி லை, தலைவலி, அடிக்கடி ஏற்படும் விக்கல், உடல் முழுக்க ஏற்படும் அரிப்பு, தசை த் துடிப்பு அல்லது தசை  இழுப்பு, தோலில் வெள்ளை நி றப் படிகங்கள் தோன்றுதல், கைகால்களில் உணர்வுத்திறன் குறைதல், அதிக தாகம், சுவாச ம் நாற்றம் எடுத்தல், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பசியின்மை இவை சிறுநீ ரகக் கோளாறுகளுக்கான அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் மருத்துவரை அணுகி ஆலோச னை பெறுவது நல்லது.

யகுழந்தைகளுக்குக்கூட சிறுநீ ரகப் பாதிப்பு ஏற்படுமா? ஏற்படுமானால் எவ்வகையான பாதிப்புகள் நேர்கின்றன?

ஏற்படும். பொதுவாக ஐந்து முதல் பத்து வயது வரையிலான குழந்தைகளுக்கே அதிகமாக சிறுநீ ரகப் பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றை லேப்ராஸ்கோபி, எண்டோஸ் கோபி ஆகியவற்றின் மூலம் ச ரி செ ய்து விடலாம்.

கை, கால்களில் புண்கள் மற்றும் நெஞ்சு ச ளி பிடிக்கும்போது ஏற்படும் கிருமித் தொற்று காரணமாக `நெப்ரைட்டிஸ்' ஏற்படுகிறது.  இதன் விளைவாக உடல் பருமனாக காணப்படுவதால், இதனை ஊதுகாமாலை என்பர்.  உடலில் எதிர்ப்பு ச க்தி குறைவு, புரதத்தின் அளவு குறைதல் ஆகியவற்றாலும் இந்நோய் ஏற்படுகிறது.  கை, கால் மற்றும் கண்ணைச் சுற்றி வீக்கம் காணப்படுவது இந்நோயின் அறிகுறி களாகும்.

இந்நோயின் விளைவாக சிறுநீ ரில் இரத்தம் கலந்து வெளியேறுகிறது.  இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை  பெறுவதன் மூலம் சிறுநீ ரக செ யலிழப்பை தடுக்க முடியும். எனவே பத்து வயது வரை சிறுநீ ர் கழிக்கும் போது கவனிப்பது அவசியம்.

மேலும் சிகிச்சை  பற்றிய விவரங்களுக்கும், நோய்  தொடர்பான ஆலோச னைகளுக்கும் மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும்.

Ph 0091 -422 - 2672972, 2674999, 2673277, 2677797

medicalonline-appointmenticon
Related Articles
Medical Online
Functional Activities
About Medical Online
Medical Tourism In India
About Medical Tourism
Services
Blog
Information
Price Benefits-Compare
Terms And Conditions
Desclaimer
Privacy Policy
Faq
Contact Us
Health Checks
Whole Body Check
Child Heath Check
Well Women Check
Master Health Check
Healthy Heart Check
Executive Health Check
All Rights Reserved by Medical online © 2009
63,150