Jafna Medexpo medicalonline-logo
REGISTER
medicalonline-banner
medicalonline-spacer
குழந்தையின்மைக்கு தீர்வு
medicalonline-appointmenticon medicalonline-doctoricon
medcialonline-Gynaec & Infertility

குழந்தையின்மைக்கான சிகிச்சையில் பிரபலமான டாக்டர் சாமுண்டி சங்கரி, www.medicalonline.in க்காக அளித்த கருத்துக்கள் இங்கே...

வளர்ந்துவரும் நாகரீக உலகில், குழந்தையில்லாப் பிரச்சனைகளும் வளர்ந்து வருகின்றன. 10% அளவு இருந்த குழந்தையின்மை இப்போது 20% முதல் 25% வரை அதிகமாகி யுள்ளது.  இதற்கு முக்கியமான காரணங்களாக சமூகப் பிரச்சனைகள், வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவற்றைச் சொல்லலாம். இந்தக் காரணங்களினால் Polycystic Ovarian Disease அதிகமாகி உள்ளது. Endometriosts அதிகமாகி உள் ளது. அளவுக்கதிகமான வேலைத் தொல்லை, புகைபிடித்தல், மது அருந்து தல், மன அழுத்தம் போன்றவற்றால் ஆண் மைக் குறைவுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இதுபோன்ற கார ணங்களுக்கு சோதனைக்குழாய் கரு குழந்தை மட்டுமே தீர்வு என்று சொல்ல முடியாது. சிறு பரிசோதனைகள், எளிமையான செயற்கை முறை கருத்தரிப்பு ஆகியவற்றால் மேற்கண்ட காரணங் களுக்குத் தீர்வு அளிக்க முடியும். அனேகதம் பதியினர் முறையான பரிசோதனைகளாலும் எளிமை யான சிகிச்சையாலும் பயன டைந்துள்ளார்கள்.
பெரும்பாலான பெண்கள் திருமணத்தைத் தள்ளிப் போடுவது, முதல் குழந் தைப்பேற்றைத் தள்ளிப் போடுவது ஆகியவை குழந்தையின்மைக்கு மிக முக்கிய மான காரணங்களாகும். PCOD, Endometriosis, Tubal Block, Fibroids, Adhesion போன்ற உடலியல் காரணங் களாலும் குழந்தைப்பேறு தள்ளிப்போய்விடுகிறது. Ovarian Drilling, Tubo Plasty, Myomectomy, போன்ற செய்முறை சிகிச்சைகளால் ஏராளமான பெண்கள் பயனடைந்துள்ளார்கள். அவர்களுக்கு எந்தக் காரணத்தால் குழந்தை உண்டாகவில்லை என்பதைக் கண்டறிய, கீழ்வரும் முக்கிய பரிசோதனைகள் துணைபுரிகின்றன.
ஹார்மோன் பரிசோதனை, Scan, Endometrial Boipsy, Hystero Salphingoraphy ஆகியவற்றுள் முக்கியமாக, கோல்டன் ஸ்டாண்டர்ட் பரிசோதனை Laparoscopy & Hysteroscopy போன்ற பரிசோதனைகளால் என்ன காரணம் என்று கூற முடியும். சில முக்கிய காரணங்களான BPCOD, Endometriosis, Adhesions, Fibroids ஆகியவற்றிற்கு அப்போதே சிகிச்சையளிக்கவும் முடியும். அதுமட்டுமல்லாமல் Laparoscopy & Hysteroscopy வழியாக கருப்பை, கருக்குழாய் இணைப்புகள், அளவு, வடிவம், நீர்க்கட்டி, கட்டி ஆகியவற்றைக் கண்டறியலாம். Hysteroscopy மூலமாக Uteriene Cavity அளவை அறிய முடியும், Polyps, Cyst, Adhesions, Septum ஆகியனவற்றை அகற்ற முடியும். வளர்ந்துவரும் விஞ்ஞான உலகத்தில் எல்லோருக்குமே குழந்தை பாக்கியம் உருவாக வழி செய்ய முடியும் என்பது ஒரு பெரிய வரப்பிரசாதமாகும்.
வயது அதிகமாக அதிகமாக குழந்தைப்பேறுக்கான வாய்ப்புகளும் குறைந்து வருகிறது. ஆகவே, காலத்தே பயிர் செய் என்னும் பழமொழிக்கேற்ப இந்த சிகிச்சை முறைகளை, முறையான காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ICSI, Assisted Hatching (கருமுட்டை வெளியே வர வழி செய்வது, (லேசர், அண்ட் கெமிக்கல் Hatching), 5 days culture (Blasto Cyst Culture) Sequential Embryo Transfer, IVM போன்ற முறைகள், செயற்கை முறை கருத்தரிப்பு வெற்றியை அதிகப்படுத்துகிறது.
Natural Cycle IVF முறையில், மிகக் குறைந்த செலவில் 30-35% தீர்வு காணமுடியும். அதே சமயம் IVF & ET செய்முறையுடன் உயிரணு தானம், கருமுட்டை இணைப்பு, கருமுட்டை தானம், கருதானம், தானம் பெற்ற கருமுட்டையுடன் தானம் பெற்ற விந்து செலுத்தி கருவை உருவாக்குவது (Embryo Creation) போன்ற வழிமுறைகளைக் கடைப்பிடித்து குழந்தையில்லா தம்பதியர் அனைவருக்கும் குழந்தை பெற வழி வகுக்கலாம். கருப்பை இல்லாப் பெண்களுக்கு கருப்பையை அகற்றி இருந்தாலும், கருப்பை வளர்ச்சி அடையாமல் இருந்தாலும் வாடகைத்தாய் செய்முறையால் தீர்வு காணமுடிகிறது.
Tri-gas Incubator, Laser போன்ற அதிநவீன கருவிகளின் பயன்பாட்டினாலும், அதிநவீன செய்முறை கருத்தரிப்பு முறைகளாலும், Assisted Hatching, IVM, Blasto Cyst Culture போன்ற அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாலும் பல பெண்கள் பயனடைந் துள்ளார்கள்.

தொடர்புக்கு: 0091 9840669669

Note: Readers are requested to make appointment(s) to contact the doctor for the treatment and consultations through www.medicalonline.in

medicalonline-appointmenticon medicalonline-doctoricon
Related Articles
Medical Online
Functional Activities
About Medical Online
Medical Tourism In India
About Medical Tourism
Services
Blog
Information
Price Benefits-Compare
Terms And Conditions
Desclaimer
Privacy Policy
Faq
Contact Us
Health Checks
Whole Body Check
Child Heath Check
Well Women Check
Master Health Check
Healthy Heart Check
Executive Health Check
All Rights Reserved by Medical online © 2009
34,984